கிழக்கு மாகாணத்தில் 183 கடைகள் சோதனை

காத்தான்குடி

புத்தாண்டை முன்னிட்டு, நுகர்வோர் அதிகார சபையினரால் கிழக்கு மாகாணத்தில் 183 கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் இந்த விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

View original post 48 more words