தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை ஆராயவுள்ளது

காத்தான்குடி

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழு, நாளை கூடவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த, எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் செனவிரத்ன அடங்கலாக தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

View original post 100 more words